Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, December 15, 2012

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினர் சார்பில் நடைபற்ற கவிதைப் போட்டியில் எம் பள்ளி மாணவர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்!!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆறுமுகநேரி     உப கோட்ட அளவில் 'மின்சார சிக்கனம் தேவை இக்கனம்' என்ற தலைப்பில் நேற்று 15.12.2012 வெள்ளிக்கிழமை மதியம் ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளியில் வைத்து கவிதைப் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு ஆறுமுகநேரி உட்கோட்ட அளவில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எம்பள்ளியில் 12ம் வகுப்பு அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர் S.K. முஹம்மது நாகூர் தாலிஃப் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்சிச் சென்றார். இவரை பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர், மற்ற ஆசிரியர்களும், அலுவலர்களும் மனதார பாராட்டினார்கள்.


No comments:

Post a Comment