Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, February 21, 2013

மாணவர்களுக்கு தடுப்பூசி!

காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் இன்று 21.02.2013 காலை 10.00 மணி முதல் தடுப்பூசி போடப்பட்டது. 

டாக்டர் எஸ்.ராணி டப்ஸ் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பள்ளியின் 06 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் உயரம் அளக்கப்பட்டு, TT தடுப்பூசியும் போடப்பட்டது. 

முகாம் நடவடிக்கைகளை, காயாமொழி ஆரம்ப சுகாதார நிலையத்தின் - காயல்பட்டினம் பகுதிக்கான சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், செவிலியர் கஸ்தூரி, அழகு மீனாட்சி, கோமதி ஆகியோரடங்கிய குழுவினர் மேற்கொண்டனர்.  

நன்றி : காயல்பட்டணம்.காம்

No comments:

Post a Comment