Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Wednesday, May 1, 2013

மாபெரும் இலவச மருத்துவ முகாம்




தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், காயல்பட்டிணம் மற்றும் ட்ரு தொண்டு நிறுவனம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி இணைந்து நடத்திய "மாபெரும் இலவச மருத்துவ முகாம்" எம்பள்ளி வளாகத்தில் வைத்து 28.04.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது.

இம்முகாமில் சார்லி பல் மருத்துவவமனை, திருநெல்வேலி (பல் மருத்தவம்), பெஜான்சிங் கண் மருத்துவமனை, நாகர்கோவில் (கண் மருத்துவம்), உதவும் உள்ளங்கள், அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் கிருஸ்ணா மருத்துவமணை, திருநெல்வேலி (புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவம்), கம்யூனிட்டி வெல்ஃபேர் டிரஸ்ட், திருநெல்வேலி (பொது நல மருத்துவம்), அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, திருநெல்வேலி (மூட்டு மாற்று அறுவை சிகிச் சை) சார்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
 இதில் 700 பேர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.

No comments:

Post a Comment