Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Sunday, June 2, 2013

புதிய தலைமையாசிரியர் பதவியேற்பு





எம்பள்ளியில் கடந்த 18 வருடங்களாக தலைமையாசிரியராக பணியாற்றிய எம்.. முகம்மது ஹனிபா M.Sc., M.Ed., அவர்கள் கடந்த 31.05.2013 அன்று பிற்பகல் முதல் பணி ஓய்வு பெற்றார். கடந்த 32 வருடங்களாக (14 ஆண்டுகள் உயிரியல் ஆசிரியராகவும், 18 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும்) பணியாற்றி வருகிறார்கள்.



இவர் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து நேற்று 01.06.2013 முதல் புதிய தலைமையாசிரியராக எம்..எஃப். செய்யது அகமது M.Sc., M.Ed., M.Phil., அவர்கள் புதிய தலையாசிரியராக பொறுப்பேற்றார்கள். புதிய தலைமையாசிரியர் கடந்த 18 ஆண்டுகளாக உயிரியல் அசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விடைபெறும் தலைமையாசிரியரை நன்றி கூறி வழி அனுப்பி வைப்போம்... பொறுப்பேற்றுள்ள புதியவரின் சேவை சிறக்க வாழ்த்துக் கூறி வரவேற்போம்...

No comments:

Post a Comment