Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, October 8, 2013

மேகலாயா அணியுடனான போட்டியில் தோல்வி


Subrato3.JPG
சுப்ரட்ரோ கோப்பைக்கான 54-வது சர்வதேச கால்பந்து போட்டியின் இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில், ஏற்கனவே தான் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற உட்சாகத்துடன் இருந்த மேகலாயா அணியுடன், தான் சந்தித்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் சமநிலையும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்த எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடியது.
Subrato2.JPG
இப்போட்டியின் முடிவில் மேகலாயா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் மேகலாயா அணி நாக்அவுட் சுற்றிக்கு தகுதி பெற்றது.
Subrato4.JPG
முன்னதாக 06.10.13 காலை நடைபெற்ற மனிப்பூர் மற்றும் IPSC அணிகள் விளையாடிய போட்டியை எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி மாணவர்கள் கண்டுரசிக்கும் காட்சியையும்
Subrato1.JPG
எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி தங்களது போட்டியில் விளையாடும் காட்சியையும் காணலாம்.
Subrato5.JPG

No comments:

Post a Comment