Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, May 24, 2014

11ம் வகுப்பு விண்ணப்பம் விநியோகம்


எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மட்டும் வருகின்ற 26.05.2014 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை 11ம் வகுப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.05.2014 அன்று காலை 12 மணிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமையாசிரியரால் அறிவிக்கப்படுகிறது.

Saturday, May 10, 2014

மேல்நிலைத் தேர்வு 2014 - பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்

எம்பள்ளியில் 2013-2014 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்..

Friday, May 9, 2014

மேல்நிலைத் தேர்வு 2014 - 99.06 % தேர்ச்சி

எம்பள்ளியில் 2013-14ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 107 மாணவர்களில் 106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றிக்காக உழைத்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டுக்கள்.


 MAHMOOD SULTHAN S.M.S.
( 1167/1200 - 1ST )


 MANTHIRA PARTHIBAN. P
( 1128/1200 - 2ND )




SHAKOOR AFSAR S.A.
( 1124/1200 - 3RD )

நிர்வாகிகள் :
எல்.கே.மேல்நிலைப்பள்ளி,
காயல்பட்டணம்