Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Saturday, May 24, 2014

11ம் வகுப்பு விண்ணப்பம் விநியோகம்


எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு மட்டும் வருகின்ற 26.05.2014 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை 11ம் வகுப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.05.2014 அன்று காலை 12 மணிக்குள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமையாசிரியரால் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment