Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Friday, February 13, 2015

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி ஓளிப்பரப்பு - உள்ளுர் தொலைக்காட்சியில்...

உள்ளுர் தொலைக்காட்சி மூலம் 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தாயரிக்கப்பட்ட Video Program கீழ்க்கண்ட கால அட்டவணையின்படி உள்ளுர் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.



No comments:

Post a Comment