Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Tuesday, February 10, 2015

அரசுத் தேர்வு பணி ஆரம்பம்

எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் தேதி 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு ஆரம்பம் ஆக இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. எமது பள்ளியின் மூலம் அத்தேர்வினை எழுத இருக்கின்ற மாணவர்களுக்கான விடைத்தாளின் முன் பகுதியினை TOP SHEET) தேர்வுத்துறையின் அறிவுரைப்படி தைக்கும் பணி எம் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களது அறையில் வைத்து நடைபெற்ற போது எடுத்த படம்



No comments:

Post a Comment