Latest News

Latest News :

HSE PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 02.03.2017, SSLC PUBLIC EXAM - MARCH 2017 - STARTS ON 08.03.2017

Thursday, May 21, 2015

இடைநிலை பொதுத்தேர்வு மார்ச் 2015 - 95 சதவீத தேர்ச்சி

 கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இடைநிலை பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று 21.05.2015 வெளியிடப்பட்டது. இதில் எம்பள்ளி 95 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தேர்வு எழுதியவர்கள் : 171
தேர்ச்சி பெற்றவர்கள் : 163
சதவீதம் : 95%


450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் : 24 பேர்
400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் : 58 பேர்


கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் : 3 பேர்
அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் : 10 பேர்
சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் : 2 பேர்


முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் :

Thursday, May 7, 2015

அரபி பாடத்தில் மாநில அளவில் முதல் இடம்

எம்பள்ளியில் 2014-15 கல்வியாண்டில் 
12ம் வகுப்பு தமிழ்வழியில் அறிவியல் பிரிவில் பயின்ற 
காயிதே மில்லத் நகர் ஜலால் முகம்மது அவர்களின் மகன் 

அகமது நிவாஸ் 

அரபி பாடத்தில் மாநில அளவில் 
முதல் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மதிப்பெண் விபரம் :
 
அரபி  : 194
ஆங்கிலம் : 166
இயற்பியல் : 181
வேதியியல் : 167
உயிரியல் : 149
கணிதம் : 199
மொத்தம் : 1056

 

அம்மாணவருக்கு பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்த்துக்கள்

மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் 2015 - 88 சதவீத தேர்ச்சி

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று 07.05.2015 வெளியிடப்பட்டது. இதில் எம்பள்ளி 88 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

தேர்வு எழுதியவர்கள் : 130
தேர்ச்சி பெற்றவர்கள் : 88%
1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் : 15 பேர்
கணிதம் பாடத்தில் 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் : 3 பேர்


முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் :